Login for faster access to the best deals. Click here if you don't have an account.

காணி தேவை Private individual

2020-12-07 22:59   Real estate   Jaffna   84 views

-- ₨

  • -big-0
Location: Jaffna
Price: -- ₨ Negotiable

யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணத்தை அண்மித்த பிரதேசத்தில் 20 பேர்ச் காணியொன்று தேவை. 

விவசாயம் அல்லது சிறிய கடையொன்றை நடத்தக்கூடிய வசதியிருக்க வேண்டும்.

மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் விரும்பத்தக்கது. 

 

Additional Details

Rooms
Furnished No
Building Type Plot of land