தங்கத்தின் பக்கம் திரும்பிய முதலீடுகள்; இன்னும் தங்கம் விலை உயரும்

spot_img

கொரோனா வைரஸ் தக்கத்தையடுத்து, முதலீடுகள் பல தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளமையால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமென, வணிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். இதனால் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தள்ளனர்.

பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில், இன்று (டிசெ.19) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை பவுன் ஒன்று 91,600 ரூபாயாக உள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed